ஷேக் ஹசீனா குடும்ப சொத்துகள் முடக்கம்!
06:54 PM Mar 12, 2025 IST | Murugesan M
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குடும்பத்தின் சொத்துக்களை முடக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஷேக் ஹசீனா மீதான ஊழல் வழக்கில் ஊழல் தடுப்பு ஆணையத்தின் கோரிக்கையை ஏற்று டாக்கா நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
Advertisement
அந்த வகையில், ஷேக் ஹசீனாவின் இல்லமான சுதாசதன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான சில சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் ஷேக் ஹசீனாவின் குடும்பத்திற்குச் சொந்தமான 124 வங்கிக் கணக்குகளை முடக்கவும் உத்தரவிட்டுள்ளது
Advertisement
Advertisement