For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

ஸ்ட்ராஸ்போக் ஓபன் டென்னிஸ் தொடர் - ரிபாகினா சாம்பியன்!

11:24 AM May 26, 2025 IST | Murugesan M
ஸ்ட்ராஸ்போக் ஓபன் டென்னிஸ் தொடர்   ரிபாகினா சாம்பியன்

பிரான்சில் நடைபெற்ற ஸ்ட்ராஸ்போக் ஓபன் டென்னிஸ் தொடரில் ரிபாகினா சாம்பியன் பட்டம் வென்றார்.

சனிக்கிழமை நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, ரஷியாவின் சாம்சோனோவா உடன் மோதினார்.

Advertisement

ரிபாகினா முதல் செட்டை 6-1 என கைப்பற்றினார். இரண்டாவது செட்டை சாம்சோனோவா 7-6 என வென்றார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை ரிபாகினா 6-1 எனக் கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

Advertisement
Advertisement
Tags :
Advertisement