For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

ஸ்பெயின் : சூறாவளி போல் சுழன்று வந்த புழுதி!

04:13 PM May 07, 2025 IST | Murugesan M
ஸ்பெயின்   சூறாவளி போல் சுழன்று வந்த புழுதி

ஸ்பெயினில் சூறாவளி சுழன்று வருவது போல் புழுதி சுழன்று வந்தது.

மலகாவின் கார்டாமா பகுதியில் உள்ள பார்க்கிங்கில் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அப்போது திடீரென சூறாவளி சுழன்று வருவது போல் புழுதி புயல் உருவானது.

Advertisement

தரையிலிருந்து வானை நோக்கி பயங்கரமாகத் தோன்றியது. இதனால் பலத்த காற்று வீசியதால் மக்கள் அச்சமடைந்தனர். மேலும், இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
Advertisement
Tags :
Advertisement