ஹரிஷ் கல்யாணின் 15-வது படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் வெளியீடு!
10:04 AM Jun 30, 2025 IST | Murugesan M
ஹரிஷ் கல்யாணின் 15 ஆவது படத்தில் ஸ்டண்ட் காட்சிகளைப் படக்குழு வெளியிட்டுள்ளது.
ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பார்க்கிங், 'லப்பர் பந்து' படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன.
Advertisement
தொடர்ந்து அவர் வினீத் பிரசாத் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் படத்தின் ஸ்டண்ட் காட்சிகளைப் படக்குழு வெளியிட்டுள்ளது.
Advertisement
Advertisement