ஹாலே ஓபன் டென்னிஸ் - பட்டம் வென்ற அலெக்சாண்டர்!
03:04 PM Jun 23, 2025 IST | Murugesan M
ஹாலே ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் கஜகஸ்தானின் அலெக்சாண்டர் சாம்பியன் பட்டம் வென்றார்.
ஆண்கள் மட்டும் பங்கேற்ற ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் போட்டிகள் ஜெர்மனியில் நடைபெற்றது. தொடரின் இறுதிச் சுற்றில் ரஷ்யாவின் மெத்வதேவ் உடன், கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பலப்பரீட்சை நடத்தினார்.
Advertisement
இதில் சிறப்பாக ஆடிய அலெக்சாண்டர் மூன்றுக்குப் பூஜ்ஜியம் என்ற நேர் செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
Advertisement
Advertisement