செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஃபெங்கல் புயல் பாதிப்பு - விழுப்புரம் மாவட்டத்தில் அண்ணாமலை ஆய்வு!

12:03 PM Dec 03, 2024 IST | Murugesan M
featuredImage featuredImage

விழுப்புரம் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

Advertisement

ஃபெங்கல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடானது. குடியிருப்பு பகுதிகள், வணிக வளாகங்கள், கடை வீதிகள் மற்றும் உப்பளங்களை மழை நீர் சூழ்ந்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள் சேதமும் ஏற்பட்டது.

இந்நிலையில், மரக்காணம் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில்  ஆய்வு மேற்கொண்டார். அப்போது வெள்ள பாதிப்புகள் குறித்த விவரங்களை அவர் பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.
Advertisement

 

Advertisement
Tags :
annamalai insepctionchennai metrological centerFEATUREDFEATURFEDfengalheavy rainlow pressureMAINmetrological centerrain alertrain warningtamandu raintamilnadu bjp presidentvilupuram i floodweather update
Advertisement