செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு - ஒரு மாத ஊதியத்தை நிவாரணமாக வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்!

07:30 PM Dec 05, 2024 IST | Murugesan M

ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதியாக தனது ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கியுள்ளார்.

Advertisement

ஃபெஞ்சல்  புயலால் சென்னை மற்றும் தமிழகத்தின் வடமாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலையில், குடும்ப அட்டைதாரர்களுக்க  2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.

இந்நிலையில், தனது ஒரு மாத ஊதியத்தை நிவாரணமாக வழங்கியுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், அதற்கான காசோலையை தலைமை செயலாளரிடம் வழங்கினார்.

Advertisement

Advertisement
Tags :
tamandu rainone month salary for fengalMAINheavy raincm stalinchennai metrological centerrain alertweather updatelow pressurerain warningmetrological centerfengal
Advertisement
Next Article