செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

அகமதாபாத்தில் சுமார் 1,34,000 பேர் பங்கேற்ற இசை நிகழ்ச்சி - ஜெய் ஷா பாராட்டு!

07:30 PM Jan 30, 2025 IST | Sivasubramanian P
featuredImage featuredImage

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் 1 லட்சத்து 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இசைக் கச்சேரி நிகழ்வை, ஐசிசி செயலர் ஜெய் ஷா பாராட்டியுள்ளார்.

Advertisement

மியூசிக் ஆஃப் தி ஸ்பியர்ஸ் பேண்ட் உலக சுற்றுலாவின் ஒரு பகுதியாக, இந்தியாவில் ஐந்து இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது. அதன்படி ஜனவரி 25 மற்றும் 26-ம் தேதிகளில் அகமதாபாத்தில் இரண்டு இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இதில் அகமதாபாத்தின் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் 1 லட்சத்து 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனை குறிப்பிட்டு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜெய் ஷா, இந்தியா எந்தவொரு பெரிய நிகழ்வையும் தடையற்ற ஒருங்கிணைப்புடன் நடத்தும் என்பதற்கு கோல்ட் பிளே நிகழ்ச்சியே சான்றாகும் என பதிவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement
Tags :
MAINgujaratAhmedabadNarendra modi stadiumICC Secretary Jay Shahmusic concert in ahmedabadf
Advertisement