செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

03:37 PM Nov 12, 2024 IST | Murugesan M
featuredImage featuredImage

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் அங்கன்வாடி அனைத்து ஓய்வூதிய சங்கத்தினர் கலந்துகொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை எனவும் குற்றம் சாட்டினர்.

Advertisement
Advertisement
Tags :
Anganwadi pensioners protest!MAIN
Advertisement