செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

அங்கீகாரமின்றி உயர்கல்வி வழங்கும் கல்வி நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் : யு.ஜி.சி எச்சரிக்கை!

02:13 PM Mar 22, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

அங்கீகாரமின்றி உயர்கல்வி வழங்கும் கல்வி நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் யு.ஜி.சி. எச்சரித்துள்ளது.

Advertisement

நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்கள், பட்டப்படிப்புகளைக் கற்பிக்கப் பல்கலைக்கழக மானியக் குழு அங்கீகாரம் பெற வேண்டும்.

இருப்பினும், யு.ஜி.சி.யின் சட்ட விதிகளுக்கு முரணாக பல்வேறு கல்வி நிறுவனங்கள் பட்டப்படிப்புகளைக் கற்பிப்பதாகப் பல்கலைக்கழக மானியக் குழுவின் கவனத்திற்குச் சென்றது.

Advertisement

எனவே யு.ஜி.சி. சட்ட விதிகளுக்கு முரணாக உயர்கல்வி வழங்கும் கல்வி நிறுவனங்கள் குறித்து இணையதளத்தில் புகார் தெரிவிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement
Tags :
Appropriate action will be taken against educational institutions providing higher education without accreditation: UGC warns!MAINUgcயு.ஜி.சி.
Advertisement