For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

அசாம் நிலக்கரி சுரங்கத்தில் இருந்து ஒரு உடல் மீட்பு - 8 பேரை தேடும் பணி தீவிரம்!

03:43 PM Jan 08, 2025 IST | Murugesan M
அசாம் நிலக்கரி சுரங்கத்தில் இருந்து ஒரு உடல் மீட்பு   8 பேரை தேடும் பணி தீவிரம்

அசாம் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி மாயமான 9 பேரில் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது

அசாம் மாநிலம், உம்ராங்சோ பகுதியிலுள்ள நிலக்கரி சுரங்கத்தில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. அப்போது, அங்கு பணியில் இருந்த 9 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்ட நிலையில், மீட்பு பணியில் ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

இந்நிலையில், சுரங்க நீரில் சிக்கியுள்ள ஒருவரது உடலை பாரா நீச்சல் வீரர்கள் மீட்டுள்ளனர். மேலும், 8 தொழிலாளர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
Tags :
Advertisement