அசைவ உணவகங்களில் சோதனை - 18 கிலோ இறைச்சி பறிமுதல்!
03:00 PM Apr 05, 2025 IST
|
Murugesan M
ஈரோட்டில் 10க்கும் மேற்பட்ட அசைவ உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
Advertisement
மாவட்ட நியமன அலுவலர் தங்க விக்னேஷ் தலைமையில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள், குளிர் சாதன பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த 18 கிலோ இறைச்சியைப் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து உணவு மாதிரிகளைச் சேகரித்து பகுப்பாய்வுக்கு அனுப்பிய அதிகாரிகள், இரண்டு கடைகளுக்கு தலா 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
Advertisement
Advertisement