அண்ணல் அம்பேத்கரின் சமத்துவ நோக்கங்கள் நிறைவேற உழைப்போம் - அண்ணாமலை அழைப்பு!
12:05 PM Dec 06, 2024 IST | Murugesan M
அண்ணல் அம்பேத்கர் சமத்துவ நோக்கங்கள் நிறைவேள உழைப்போம் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், "இந்திய அரசியல் அமைப்பின் தலைமைச் சிற்பி, சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர், அண்ணல் அம்பேத்கர் அவர்களது நினைவு தினம் இன்று.
Advertisement
நாட்டின் மிகப்பெரும் சமூக சீர்திருத்தவாதியான அண்ணல் அம்பேத்கர் அவர்களது சமத்துவ நோக்கங்கள் அனைத்தும் நிறைவேற உழைப்போம். சகோதரத்துவம் காப்போம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement