அண்ணா பல்கலைக்கழகத்தில் 3 மாத யோகா படிப்பு!
11:30 AM Jun 22, 2024 IST | Murugesan M
அண்ணா பல்கலைக்கழகத்தில் 3 மாத யோகா படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வேதாத்திரி மகரிஷி யோகா கல்லூரியுடன் இணைந்து அண்ணா பல்கலைக்கழகம் இந்த படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
Advertisement
12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற அனைவரும், இந்த படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். யோகாவைத் தொடர்ந்து, augmented reality, விர்ச்சுவல் ரியாலிட்டி, சைபர் செக்யூரிட்டி உள்ளிட்ட 55 படிப்புகளைத் தொடங்கவும் அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.
Advertisement
Advertisement