செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தில் திமுக மகளிர் அணி அமைதியாக இருப்பது ஏன்? - பாஜக நிர்வாகி குஷ்பு கேள்வி!

01:00 PM Jan 02, 2025 IST | Murugesan M

அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் திமுக மகளிர் அணி அமைதியாக இருப்பது ஏன்? என பாஜக நிர்வாகி குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

சென்னை தி.நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக மகளிர் அணியை சேர்ந்த ஒருவர் கூட போராட முன்வரவில்லையே என்று  தெரிவித்தார். சட்டத்தின் மீது பயம் வரும்வரை எதுவும் மாறாது என்றும், அதிகபட்ச தண்டனை கொடுக்காவிட்டால் குற்றங்கள் தொடர்ந்து நடைபெறும் என்றும் கூறினார்.

தமிழக அரசு பள்ளிகளை கட்ட ஒரு செங்கலை கூட எடுத்து வைக்கவில்லை  என்றும்,  யூ-டியூபர்களின் எல்லை மீறிய பேச்சை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குஷ்பு கூறினார்.

Advertisement

 

Advertisement
Tags :
Anna UniversityAnna University campuschennai policeDMKdmk womens wingFEATUREDGnanasekaran arrestkushboo pressmeetMAINstudent sexual assaulttamilnadu government
Advertisement
Next Article