செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

அதானிக்கு எதிரான போராட்டத்தில் திமுக ஏன் கலந்து கொள்ளவில்லை - ஹெச்.ராஜா கேள்வி!

05:06 PM Dec 06, 2024 IST | Murugesan M

டெல்லியில் அதானிக்கு எதிராக நடந்த போராட்டத்தில் திமுக ஏன் கலந்து கொள்ளவில்லை என, பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்லியில் அதானிக்கு எதிராக நடந்த போராட்டத்தில் திமுக ஏன் கலந்து கொள்ளவில்லை என்றும் அவர் வினவினார்.

நெறிமுறை இல்லாத திமுக அரசுக்கு வரும் 2026 தேர்தலில் மக்கள் தக்க தீர்ப்பளிப்பார்கள் என்றும் அவர் கூறினார்.

Advertisement

இந்தியாவில் வேலை கொடுக்கும் அனைத்து கார்ப்பரேட் நிறுவனங்களும் நண்பர்கள் தான் என்றும், வெள்ள பாதிப்புகளில் தமிழகஅரசு காவி சாயம் பூசாமல் நடவடிக்கை எடுக்குமாறு விஜய் கூறியது சரியே என்றும் அவர் தெரிவித்தார்.

சந்தனம் வாரி பூசம் அளவிற்கு அமைச்சர் பொன்முடி நடந்து கொள்ளவில்லை என்றும் ஹெச்.ராஜா குறிப்பிட்டார்.

Advertisement
Tags :
DMKFEATUREDh rajaMAINMinister Ponmudiprotest against AdaniVijay
Advertisement
Next Article