செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

அதிரடி சண்டை காட்சிகளுடன் வெளியான 'சர்தார் 2' டீசர்!

02:18 PM Apr 01, 2025 IST | Murugesan M

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சர்தார் 2 திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

Advertisement

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த 2022-ல் வெளியான சர்தார் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

இருவரின் கூட்டணியில் அதன் தொடர்ச்சியாகச் சர்தார் 2 திரைப்படம் உருவாகியுள்ளது. தற்போது அதிரடி சண்டைக் காட்சிகளுடன் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Advertisement

Advertisement
Tags :
'Sardar 2' teaser released with action-packed fight scenes!'சர்தார் 2' டீசர்MAINகார்த்திபி.எஸ்.மித்ரன்
Advertisement
Next Article