செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

அந்தோனியார் ஆலய திருவிழா : ஜல்லிக்கட்டு போட்டி!

03:13 PM Apr 06, 2025 IST | Murugesan M

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகளை இளைஞர்கள் போட்டிப் போட்டுக் கொண்டு அடக்கினர்.

Advertisement

மணப்பாறையை அடுத்த டீ உடையாபட்டி இருதய அந்தோணியார் ஆலய திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 650 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். அப்போது வாடிவாசலிலிருந்து ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்ட காளைகள் சீறிப் பாய்ந்தன.

Advertisement

அதனை மாடுபிடி வீரர்கள் போட்டிப் போட்டுக் கொண்டு அடக்கினர். போட்டியின் முடிவில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், வீரர்களுக்கும் பல்வேறு பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன.

Advertisement
Tags :
Anthony's Temple Festival: Jallikattu Competition!MAINஜல்லிக்கட்டு போட்டி
Advertisement
Next Article