செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

அனைவரின் அளவற்ற அன்புக்கு நன்றி - அண்ணாமலை நெகிழ்ச்சி!

05:41 PM Dec 02, 2024 IST | Murugesan M
featuredImage featuredImage

 அனைவரும் தம் மீது காட்டிய அளவற்ற அன்புக்கு நன்றி என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisement

அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், "இன்றைய தினம், தமிழக பாஜக தலைமை அலுவலகம் கமலாலயத்தில், நிர்வாகிகள் மற்றும் சகோதர சகோதரிகள் அனைவரையும் நேரில் சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி. ஒரு சகோதரனைப் போல  அனைவரும் என் மீது காட்டிய அளவற்ற அன்பு, என்னை மிகவும் நெகிழ்ச்சியுறச் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதேபோல் ஆலோசனை கூட்டத்திற்கு வந்த பாஜக தேசிய பொதுச் செயலாளர் @tarunchughbjp, கர்நாடகா பாஜக முன்னாள் தலைவர் @nalinkateel உள்ளிட்டோரை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Advertisement

Advertisement
Tags :
annamalai tksFEATUREDMAINnalinkateelTamil Nadu BJP State Presidenttarunchug
Advertisement