செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

அன்னூர் அருகே பழனி ஆண்டவர் கோயில் விழா - கம்பத்து ஆட்டம் அரகேற்றம்!

11:13 AM Oct 27, 2024 IST | Murugesan M
featuredImage featuredImage

கோவை மாவட்டம் அன்னூர் அருகே பழனி ஆண்டவர் கோயிலில் கம்பத்து ஆட்டம் அரங்கேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.

Advertisement

கொங்கு மண்டலத்தில் கொங்கு கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பிரதிபலிக்கும் வகையில் வள்ளி கும்மி மற்றும் கம்பத்து ஆட்டம் பிரசித்தி பெற்றது. அந்தவகையில், சாலையூர் கிராமத்தில் உள்ள பழனி ஆண்டவர் கோயிலில் கம்பத்து ஆட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Advertisement
Advertisement
Tags :
AnnoorcoimbatoreKambatu AtamMAINPalani Andavar Temple
Advertisement