செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

அபராதமாக ரயில்வேக்கு ரூ.562 கோடி வருவாய் :  அஸ்வினி வைஷ்ணவ் 

05:33 PM Mar 27, 2025 IST | Murugesan M

அபராதம் மூலம் மட்டும் ரயில்வே துறைக்குக் கடந்த ஆண்டில் 562 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய  அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக மக்களவையில் அவர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில் அறிக்கையில், கடந்த நிதியாண்டில் ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணித்த 2 கோடியே 16 லட்சம் பேர் பிடிபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
Tags :
MAINRailways earns Rs 562 crore in fines: Ashwini Vaishnavஅஸ்வினி வைஷ்ணவ்
Advertisement
Next Article