செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

அமெரிக்காவின் வட கரோலினாவில் பற்றி எரியும் காட்டுத்தீ!

10:42 AM Mar 25, 2025 IST | Ramamoorthy S
featuredImage featuredImage

அமெரிக்காவின் வட கரோலினாவில் கட்டுக்கடங்காமல் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது.

Advertisement

பல்வேறு மாகாணங்களில் வெப்ப அலை காரணமாக காட்டுத்தீ ஏற்பட்டது. அந்தவகையில், தற்போது வட கரோலினாவிலும் காட்டுத்தீ வேகமாக பரவி கொண்டிருக்கிறது.

இதனால் லட்சக்கணக்கான ஏக்கர் வனப்பகுதி சேதமடைந்துள்ளது. தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வரும் நிலையில், பொதுமக்களுக்கு புகைமூட்டம் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement
Tags :
North CarolinaUnited StatesWildfires
Advertisement