அமெரிக்காவின் FBI இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள காஷ் பட்டேல் பெற்றோரின் காலில் விழுந்து ஆசி பெற்றார்!
04:52 PM Jan 31, 2025 IST
|
Murugesan M
அமெரிக்காவின் FBI இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள காஷ் பட்டேல் , தனது பெற்றோரின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.
Advertisement
அமெரிக்க புலனாய்வு அமைப்பான FBI-இன் இயக்குனராக இந்திய வம்சாவளியை சேர்ந்த காஷ் பட்டேல் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் உறுதிமொழி ஏற்புக்காக செனேட் சபைக்கு வந்த காஷ் பட்டேல், தனது பெற்றோரின் பாதங்களை தொட்டு ஆசி பெற்றார்.
Advertisement
Advertisement