அமெரிக்காவில் மின்சாதனங்கள் இன்றி இயங்கும் 3D பிரிண்டிங் ரோபோ கண்டுபிடிப்பு!
09:07 AM Mar 28, 2025 IST
|
Ramamoorthy S
அமெரிக்காவில் மின்சாதனங்கள் இன்றி இயங்கும் 3D பிரிண்டிங் ரோபோ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Advertisement
கலிபோர்னியாவின் சான்டியாகோ பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள், இந்த ரோபோவை உருவாக்கியுள்ளனர். அழுத்தப்பட்ட வாயு மூலம் இயங்கும் அடுத்த தலைமுறைக்கான இந்த ரோபோ மூலம் குறைவான செலவில் 3D பிரிண்டிங் உருவாக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Advertisement
Advertisement