செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

அமெரிக்காவில் 1 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு உடனடி அனுமதி - டொனால்டு டிரம்ப்

05:06 PM Dec 11, 2024 IST | Murugesan M

அமெரிக்காவில் 1 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு, அனைத்து விதமான அனுமதிகளும் எளிதில் வழங்கப்படும் என அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

Advertisement

வரும் ஜனவரி 20ம் தேதி அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்க உள்ளார். தற்போது அவர் வெளியிட்டுள்ள பதிவில், அமெரிக்காவில் 1 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் நபர் அல்லது நிறுவனங்களுக்கு எந்தவித தாமதமும் இன்றி அனைத்து கோரிக்கைகளுக்கும் அனுமதி வழங்கப்படும் என கூறியுள்ளார்.

இதற்கு டிரம்பை எக்ஸ் சமூக வலைதள உரிமையாளர் எலான் மஸ்க், நல்ல முடிவு என பாராட்டியுள்ளார்.

Advertisement

Advertisement
Tags :
Donald TrumpElon muskinvestors free americaMAINUnited States
Advertisement
Next Article