செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

அமெரிக்காவுக்கு எதிராக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆர்ப்பாட்டம்!

03:18 PM Mar 19, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

ஏமனில் அமெரிக்காவுக்கு எதிராக  ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

ஏமனில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இதனால் அமெரிக்காவை கண்டித்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நூற்றுக்கணக்கானோர் ஏமன் தலைநகர் சனாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

Advertisement
Tags :
Houthi rebels protest against America!MAINusaஅமெரிக்காவுக்கு எதிராக ஹவுதி கிளர்ச்சியாளர்கள்
Advertisement