அமெரிக்கா உடன் நல்லுறவு இல்லை - கனடா பிரதமர்
05:57 PM Mar 28, 2025 IST
|
Murugesan M
அமெரிக்கா உடனான நல்லுறவு முடிவுக்கு வந்து விட்டதாகக் கனடா நாட்டின் புதிய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
Advertisement
இது தொடர்பாகச் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், அமெரிக்கா உடனான பொருளாதாரம் மற்றும் ராணுவம் சார்ந்த நல்லுறவுகள் இனியும் நீடிக்கப் போவதில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா - கனடா இடையே வர்த்தக ரீதியிலான போர் நடைபெற்று வரும் நிலையில், மார்க் கார்னி இவ்வாறு கூறியுள்ளார்.
Advertisement
Advertisement