செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

அமெரிக்கா : காட்டுத் தீயை அணைக்கும் பணி தீவிரம்!

05:39 PM Mar 27, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

அமெரிக்காவின் வட கரோலினாவில் கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் காட்டுத் தீயினை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

அமெரிக்காவில் வெப்ப அலை காரணமாக பல்வேறு மாகாணங்களில் காட்டுத் தீ ஏற்பட்டு வருகிறது.

அந்தவகையில், தற்போது வட கரோலினாவிலும் காட்டுத்தீ வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. இதனால் லட்சக்கணக்கான ஏக்கர் வனப்பகுதி சேதமடைந்துள்ளது. , பற்றி எரியும் காட்டுத் தீயினை அணைக்கும் முயற்சியில் அந்நாட்டுப் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

Advertisement
Tags :
America: Forest fire extinguishing work in full swing!MAINகாட்டுத் தீ
Advertisement