அமெரிக்கா விமானம் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்!
01:50 PM Jan 31, 2025 IST
|
Murugesan M
அமெரிக்கா விமானம் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
Advertisement
அமெரிக்கா வாஷிங்டன் டி.சியில் விமானம் – ஹெலிகாப்டர் நேருக்கு நேர் மோதி மோதிய விபத்தில், விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
Advertisement
"வாஷிங்டன் டி.சி.யில் நடந்த துயரமான விபத்தில் நேரிட்ட உயிரிழப்பை அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அமெரிக்க மக்களுடன் சேர்ந்து நாங்கள் துணை நிற்கிறோம், என தெரிவித்துள்ளார்.
Advertisement