செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிராக போராட்டம்!

11:58 AM Apr 07, 2025 IST | Murugesan M

அமெரிக்க அதிபர் டிரம்ப், தொழிலதிபர் எலான் மஸ்க்கை கண்டித்து ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

டிரம்ப் பதவியேற்றதிலிருந்து இதுவரை 1 லட்சத்து 18 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஏழை அமெரிக்கர்களுக்கான மருத்துவ காப்பீடு உதவி திட்ட நிதியைப் பெருமளவு குறைத்துள்ளார்.

இதனால் 7 கோடியே 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டிரம்பின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து 50 மாகாணங்களிலும் போராட்டம் வலுத்துள்ளது. அப்போது ஏராளமான மக்கள் டிரம்ப், எலான் மஸ்க்கிற்கு எதிராகப் பதாகைகளை ஏந்தி சென்றனர்.

Advertisement

Advertisement
Tags :
MAINProtest against US President Trump!டிரம்புக்கு எதிராக போராட்டம்
Advertisement
Next Article