செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

அமெரிக்க துணை அதிபர் தூக்கிய போது உடைந்த கோப்பை!

06:38 PM Apr 15, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

கால்பந்து வெற்றிக் கோப்பையை அமெரிக்கத் துணை அதிபர் டேவிட் வென்சி கையில் தூக்கிய போது உடைந்து விழுந்தது.

Advertisement

அமெரிக்காவில் தேசிய அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில் ஓஹியோ மாகாண கால்பந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த நிலையில், சாம்பியன் பட்டம் வென்ற ஓஹியோ அணி வெற்றி கோப்பையுடன் வெள்ளை மாளிகைக்குச் சென்றது.

அப்போது துணை அதிபர் டேவிட் வென்சி, கோப்பையைக் கையில் தூக்கிய போது உடைந்து விழுந்தது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement
Tags :
MAINThe cup broke when the US Vice President lifted itஅமெரிக்க துணை அதிபர்உடைந்த கோப்பை
Advertisement