அம்பேத்கர் பிறந்த நாள் - சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய டாக்டர் ராமதாஸ்!
02:29 PM Apr 14, 2025 IST
|
Ramamoorthy S
அம்பேத்கர் பிறந்தநாளை ஒட்டி அவரது சிலைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
Advertisement
சட்டமேதை அம்பேத்கரின் 135வது பிறந்தநாளை ஒட்டி பல்வேறு தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக, தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு ராமதாஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் பாமகவை சேர்ந்த நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
Advertisement
Advertisement