செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

அரசுப் பணியை ராஜினாமா செய்பவர்களுக்கு 8 மாத சம்பளம் - அமெரிக்க அரசு அறிவிப்பு!

12:14 PM Jan 30, 2025 IST | Sivasubramanian P
featuredImage featuredImage

அரசுப் பணியை ராஜினாமா செய்பவர்களுக்கு 8 மாத சம்பளம் வழங்கப்படும் என அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

Advertisement

இதுதொடர்பாக 20 லட்சம் ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட இ-மெயிலில், அரசாங்கத்தில் நம்பகமான ஆட்களை பணியமர்த்த வேண்டும் என அதிபர் ட்ரம்ப் விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் பணியாற்ற விரும்பாத ஊழியர்கள் தங்கள் பணியை ராஜினாமா செய்யலாம் எனவும், ராஜினாமா செய்யும் ஊழியர்களுக்கு 8 மாத ஊதியம் முழுமையாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

ராணுவம், தபால் சேவை, சுகாதாரம் உள்பட சில துறைகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement
Tags :
email to employeesFEATUREDgovernment jobs resign issueMAINTrumpTrump administrationUS government
Advertisement