செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

அரசு திட்டங்கள் மக்களை அடைந்தால் தான் #ViksitBharat 2047 கனவு நனவாகும் - மத்திய அமைச்சர் எல்.முருகன்

06:30 PM Dec 25, 2024 IST | Murugesan M
featuredImage featuredImage

ஜார்கண்ட் மாநிலம் டால்டோங்கஞ்சில் உள்ள ஆகாஷ்வானி அலுவலகத்தை மத்திய அமைச்சர் எல்.முருகன் பார்வையிட்டார்.

Advertisement

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள  பதிவில்,  பிரதமரின் தொலைநோக்கு தலைமையின் கீழ்., அரசின் திட்டங்களின் பலன்கள் கடைசி மக்களை எட்டினால் மட்டுமே #ViksitBharat2047 கனவு நனவாகும் என தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தகவல் தொடர்பு வலையமைப்பின் மூலக்கல்லான ஆகாஷ்வானி, இந்த பணியில் ஒரு முக்கிய பங்கு வகிப்பதாகவும்,  பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகவும் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
Advertisement

Advertisement
Tags :
FEATUREDMAINprime minister narendra modiminister l muruganAakashvani office iDaltonganj.ViksitBharat2047government schemes
Advertisement