செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

அர்ஜென்டினாவில் ஆலங்கட்டி மழை : வாகன ஓட்டிகள் அவதி!

05:08 PM Mar 29, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

அர்ஜென்டினாவில் ஆலங்கட்டி மழை வெளுத்து வாங்கியது.

Advertisement

ரொசாரியோ பகுதியில் சில தினங்களாகக் கனமழை பெய்த நிலையில், நேற்று  ஆலங்கட்டி மழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக அங்குள்ள சாலைகள் பனிக்கட்டிகளால் மூடப்பட்டிருந்தன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

 

Advertisement

Advertisement
Tags :
Hailstorm in Argentina: Motorists suffer!MAINவாகன ஓட்டிகள் அவதி
Advertisement