அலெக்ஸா உதவியுடன் இயங்கும் ஸ்மார்ட் டாய்லெட் - வீடியோ வைரல்!
04:10 PM Jan 22, 2025 IST
|
Sivasubramanian P
அலெக்ஸா உதவியுடன் இயங்கும் ஸ்மார்ட் டாய்லெட் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Advertisement
பெரும்பாலான பணக்காரர்கள் மெர்சிடிஸ் கார்களையும் விலையுயர்ந்த வீடுகளையும் வாங்கி வருகின்றனர். பலர் இப்போது குளியலறைகள் மற்றும் கழிப்பறைகளை தேர்வு செய்வதிலும் ஆடம்பரத்தை வெளிப்படுத்துகின்றனர்.
அந்த வகையில் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் அலெக்ஸா உதவியுடன் ஸ்மார்ட் டாய்லெட் இயங்குகிறது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.
Advertisement
Advertisement
Next Article