செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

அவதூறு வழக்கை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன் - ஹெச்.ராஜா திட்டவட்டம்!

05:02 PM Dec 02, 2024 IST | Murugesan M

அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக தன் மீது வழக்குகள் தொடரப்பட்டதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

Advertisement

சென்னை நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,தான் பேசியதில் எந்த அவதூறும் இல்லை என்றும், சட்ட ரீதியாக இந்த வழக்கை எதிர்கொள்வேன்  என தெரிவித்தார்.

திமுகவிற்கு எதிரான போராட்டம் தொடரும்; வழக்கின் தீர்ப்பால் தன் மன நிலையில் எந்த மாற்றமும் இல்லை  என்றும் அவர் கூறினார்.

Advertisement

60 ஆண்டு காலமாக ஒரு சித்தாந்தத்திற்காக போராடி வருவதாகவும்,  எந்த பிரச்னை வந்தாலும் எதிர்கொள்வேன் என்றும் ஹெச்.ராஜா தெரிவித்தார்.

Advertisement
Tags :
Chennai Special Courtbjp senior leader h rajaFEATUREDMAINbjph raja
Advertisement
Next Article