For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

ஆசிய- பசிபிக் காதுகேளாதோருக்கான போட்டியில் இந்தியா சாதனை! : அமைச்சர் மன்சுக் மாண்டவியா பாராட்டு!

12:01 PM Dec 09, 2024 IST | Murugesan M
ஆசிய  பசிபிக் காதுகேளாதோருக்கான போட்டியில் இந்தியா சாதனை    அமைச்சர் மன்சுக் மாண்டவியா பாராட்டு

பத்தாவது ஆசிய- பசிபிக் காதுகேளாதோருக்கான விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற சாதனையாளர்களை டெல்லியில் நேரில் சந்தித்து மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பாராட்டு தெரிவித்தார்.

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற பத்தாவது ஆசிய- பசிபிக் காதுகேளாதோருக்கான விளையாட்டு போட்டியில், இந்தியா எட்டு தங்கம், 18 வெள்ளி மற்றும் 29 வெண்கல பதக்கங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement
Tags :
Advertisement