ராஜஸ்தானில் ராணுவ வீரர்கள் உற்சாகமாக ஹோலி பண்டிகை கொண்டாடினர்.
இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் பணியமர்த்தப்பட்டுள்ள பிஎஸ்எஃப் படையினர் ஆட்டம் பாட்டத்துடன் ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் ஹோலி கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies