ஆந்திராவின் அமின் பீர் பெரிய தர்காவில் சந்தனக்கூடு உரூஸ் திருவிழா - இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வழிபாடு!
10:37 AM Nov 17, 2024 IST
|
Murugesan M
ஆந்திர மாநிலத்தில் உள்ள பிரபல தர்காவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வழிபாடு மேற்கொண்டார்.
Advertisement
கடப்பா மாவட்டத்தில் அமைந்துள்ள அமின் பீர் பெரிய தர்காவில் சந்தனக்கூடு மற்றும் உரூஸ் திருவிழா நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தர்காவுக்கு சென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், சால்வை சமர்ப்பித்து வழிபாடு மேற்கொண்டார். முன்னதாக அவருக்கு தர்கா நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
Next Article