ஆந்திரா : பிச்சை எடுப்பதில் தகராறு - இருதரப்பினர் மோதல்!
05:51 PM Mar 28, 2025 IST
|
Murugesan M
ஆந்திர மாநிலம் நந்தியாலாவில் பிச்சை எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
Advertisement
நந்தியாலா நகரில் சாலையில் பிச்சை எடுப்பது தொடர்பாக மாற்றுத்திறனாளி மற்றும் திருநங்கைகள் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது கோபமடைந்த இரு தரப்பினரும் மிளகாய்ப் பொடி தூவியும், கற்களை எரிந்தும் தாக்கிக் கொண்டனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இரு தரப்பினரையும் தடியடி நடத்திக் கலைத்தனர்.
Advertisement
Advertisement