For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

ஆன்லைன் ரம்மியால் கடன் : உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞர்!

01:52 PM Jan 27, 2025 IST | Murugesan M
ஆன்லைன் ரம்மியால் கடன்   உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞர்

தேனி அருகே ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் இளைஞர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏர்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் கணபதி. 25 வயதான இவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்ததாக தெரிகிறது.

Advertisement

இதனால், கடன் பிரச்னை ஏற்பட்ட நிலையில், மனமுடைந்த கணபதி வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். தகவலறிந்து சென்ற போலீசார், உடலை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement
Advertisement
Tags :
Advertisement