செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஆப்பிரிக்க மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் : மிஸ்டர் பீஸ்ட்

05:28 PM Mar 21, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

ஆப்பிரிக்காவில் உள்ள பள்ளி மாணவர்களுக்குத் தினமும் காலை உணவு வழங்கவுள்ளதாக அறிவித்த யூடியூபருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Advertisement

உலகின் பிரபலமான யூடியூபர்களில் ஒருவரான மிஸ்டர் பீஸ்ட் பல மில்லியன் ஃபாலோயர்களை கொண்டவர். இவர் அண்மையில் ஆப்பிரிக்காவில் உள்ள பள்ளி மாணவர்களுக்குக் காலை உணவுத் திட்டம் அறிவித்தார். இதன் மூலம் மேற்கத்திய ஆப்பிரிக்காவில் மாணவர்கள் கோகோ தோட்டங்களுக்கு வேலைக்குச் செல்ல வேண்டிய சூழல் மாறும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

Advertisement
Advertisement
Tags :
Breakfast program for African students: Mr. BeastMAINஆப்பிரிக்கா
Advertisement