For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

ஆருத்ரா தரிசன விழா - ஜனவரி 13ஆம் தேதி கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!

08:30 PM Jan 03, 2025 IST | Murugesan M
ஆருத்ரா தரிசன விழா   ஜனவரி 13ஆம் தேதி கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ஜனவரி 13-ஆம் தேதி கடலூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சிதம்பரத்தில் உள்ள உலக புகழ்பெற்ற நடராஜர் கோயிலில் வருடந்தோறும் ஆருத்ரா தரிசனம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தரிசனத்தையொட்டி ஜனவரி 13-ஆம் தேதி கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சி.பி.ஆதித்யா உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் பிப்ரவரி 1-ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
Tags :
Advertisement