செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஆற்றில் மிதந்த 2 சிசுக்களின் சடலம்!

01:36 PM Dec 16, 2024 IST | Murugesan M

கடலூரில் ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள ஆற்றின் கரையோரத்தில் பச்சிளம் குழந்தைகளின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

Advertisement

ஆட்சியர் அலுவலகம் எதிரேயுள்ள தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் பச்சிளம் குழந்தையின் சடலம் மிதப்பதைக் கண்ட பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், தீயணைப்புத்துறை உதவியுடன் குழந்தையின் சடலத்தை மீட்டனர். அப்போது மற்றொரு கட்டப்பையில் மேலும் ஒரு சிசுவின் சடலம் இருப்பதை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், 2 சடலங்களையும் மீட்ட போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement
Tags :
MAINThe corpse of 2 babies floated in the river!
Advertisement
Next Article