செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஆளில்லாத கடையில் டீ ஆத்திய திமுகவினர் : காலி நாற்காலி வைத்து முடித்த பொதுக்கூட்டம்!

03:11 PM Mar 25, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

சேலம் மாவட்டம், வாடிப்பாடி அருகே நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் இருக்கைகள் காலியாக இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

பேளூர் பேரூராட்சியில் திமுக சார்பில் தமிழக முதலமைச்சரின்  பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. தும்பல் மற்றும் கருமந்துறை கல்வராயன் மலைக்குச் செல்லும் சாலையை ஆக்கிரமித்து பொதுமக்களுக்கு இடையூறாக மேடையமைத்து பொதுக்கூட்டம் நடைபெற்றது.

3 மணி நேரமாக நடந்த பொதுக்கூட்டத்தில் பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசியபோது பெரும்பாலான இருக்கைகள் காலியாகவே இருந்தன. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement
Tags :
DMK members serve tea in an unmanned shop: Public meeting ends with empty chairsMAINகாலி நாற்காலிதிமுக பொதுக்கூட்டம்
Advertisement