ஆளுநர் மாளிகை வளாகத்தை சுத்தம் செய்த ஆளுநர் ரவி!
01:42 PM Mar 15, 2025 IST
|
Murugesan M
ஆளுநர் மாளிகை வளாகத்தை தமிழக ஆளுநர் ரவி சுத்தம் செய்தார்.
Advertisement
சென்னை ஆளுநர் மாளிகை வளாகங்களில் வழக்கமாக நடைபெறும் 'வெகுஜன தன்னார்வ தூய்மை' சேவையில் ராஜ் பவன் குடும்பத்தினருடன் சேர்ந்து தமிழக ஆளுநர் ரவி பங்கேற்றார்.
இது குறித்து தமிழக ராஜ் பவன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
Advertisement
மகாத்மா காந்தியின் தொலைநோக்குப் பார்வையால் ஈர்க்கப்பட்டு, கூட்டு நடவடிக்கைகள் மூலம் தூய்மையான மற்றும் ஆரோக்கியமான பாரதத்தை நோக்கிய ராஜ் பவனின் இந்த தொடரும் முயற்சி, தூய்மை என்பது வலுவான, ஆரோக்கியமான பாரதத்தை வளர்க்கும் வாழ்க்கை முறை என்ற பகிரப்பட்ட பொறுப்புடைமை உணர்வை பிரதிபலிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement