செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 18 மணி நேரத்தில் புயலாக வலுவடையும் - தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர்

10:05 AM Nov 29, 2024 IST | Murugesan M

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 18 மணி நேரத்தில் புயலாக வலுவடையும் என தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.

Advertisement

தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், புயலாக மாறி நாளை நவம்பர் 30 ஆம் தேதி பிற்பகல் 1 மணி அளவில் கரையை கடக்க துவங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த புயல் சென்னை - புதுச்சேரி இடையே மரக்காணம் அருகில் புயலாகவே கரையை கடக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Advertisement

இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி முதல் நாளை பிற்பகல் 2 மணிக்குள் அதி கனமழை பெய்யக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  சூறைக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்றும்  ஹேமச்சந்தர் கூறியுள்ளார்.

Advertisement
Tags :
chennai rainFEATUREDheavy rainlow pressureMAINMamalapurammarakanammetrological centerrain alertrain warningtamilnadu rainweather update
Advertisement
Next Article