செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஆஸ்திரேலியா : காரில் படர்ந்திருந்த பனியை குழந்தையை கொண்டு துடைத்த இளைஞர்!

05:01 PM Jan 31, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

ஆஸ்திரேலியாவில் உள்ள போர்ட் ஆர்தர் பகுதியில் வசிக்கும் இளைஞர் ஒருவர் தனது காரில் இருந்த பனியை 3 மாத குழந்தையை பயன்படுத்தி அகற்றிய வீடியோ இணையத்தில் வைரலானது.

Advertisement

கார் கண்ணாடி தெரியாத அளவுக்கு பனி சூழ்ந்திருந்த நிலையில், பனியை அகற்றுவதற்காக இளைஞர் ஒருவர் 3 மாத கைக்குழந்தையை பயன்படுத்தியுள்ளார்.

டிக்-டாக் தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அவரது செயலை கடுமையாக விமர்சித்தனர். இதுதொடர்பாக ஆஸ்திரேலியா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement
Tags :
AustraliaAustralia: The young man who swept the snow from the car with a child!MAIN
Advertisement