ஆஸ்திரேலியா : ராட்சத அலையில் ஹோட்டல் சேதம்!
06:24 PM Apr 02, 2025 IST
|
Murugesan M
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் 6 மீட்டர் உயரத்திற்குக் கடல் அலைகள் எழுந்ததில் கட்டடம் மற்றும் உணவகங்கள் சேதமடைந்தன.
Advertisement
இந்த ராட்சத அலையில் ஐஸ்பெர்க்ஸ் நீச்சல் கிளப், உடற்பயிற்சி கூடம் மற்றும் உணவக வளாகத்தின் ஜன்னல்கள் உடைந்தன. இதுதொடர்பான காட்சிகள் வெளியாகியுள்ளன.
Advertisement
Advertisement